சொல்

சொந்த செலவில் சுடுகாடு செல்தற்கு
எந்த முயற்சி எடுத்தாய்ச்சொல்? – வந்திருந்துக்
குந்திக் குடைந்திக் குவலய முன்னையும்
எந்திரியென் றேவும் வரை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Feb-19, 2:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 87

மேலே