எச்சம்

விதியே என உள்நிரப்பி வீதியை அளக்கையில்,
சிரசின்மேல் விழுந்த எச்சம் துடைப்பதா விதியென நடப்பதா...

எழுதியவர் : (23-Feb-19, 11:46 am)
சேர்த்தது : தரன் சேகர்
Tanglish : echcham
பார்வை : 56

மேலே