கவி பேனா

அவளை
பார்த்து கொண்டிருக்கும் போதே
என்னை அறியாமல்
ஒரு கவிதை
எழுதிவிட்டது
என் பேனா .......

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (23-Feb-19, 12:03 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : kavi pena
பார்வை : 99

மேலே