ஏனென்று திரும்பிப்பார்த்தேன்
மாலை மேற்கே மயங்கிடக் கண்டேன்
மயங்கிய மாலை தயங்கி நிற்கக்கண்டேன்
சோலை மலர்களும் சிரித்திடக் கண்டேன்
ஏனென்று திரும்பிப்பார்த்தேன் நீ வரக்கண்டேன் !
மாலை மேற்கே மயங்கிடக் கண்டேன்
மயங்கிய மாலை தயங்கி நிற்கக்கண்டேன்
சோலை மலர்களும் சிரித்திடக் கண்டேன்
ஏனென்று திரும்பிப்பார்த்தேன் நீ வரக்கண்டேன் !