ஒருவேளை நீ மறந்திருக்கலாம்
ஒருவேளை நீ மறந்திருக்கலாம்
அந்த நிலவில் நாம் பதித்த நினைவுத் தடங்களை
இந்த நதி இன்றும் ஏந்திச் செல்லும் நம் உணர்வலைகளை
மாலைத் தென்றலும் மலரிதழ்களும் மறவாது எழுதி வைத்திருக்கும்
நம் நினைவின் நாட்குறிப்புகளை ..
ஒருவேளை நீ மறந்திருக்கலாம் ...