பந்து

பந்து



வண்ண வண்ண பந்து

வனப்பாய் ஆடு பந்து

சிட்டு நீயும் வந்து

சிலிர்த்து ஆடு பந்து

விளையாடிப் பாரு வந்து

வீண் கொழுப்பை நீக்கும் பந்து



-பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 3:57 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
Tanglish : panthu
பார்வை : 46

மேலே