என்காதலிக்காக 4

தீயை மூட்டிவிட்டு
தீண்டாமல் போகும்
தீம் பாவையே உன்
தீப்பொறி உதடுகளால்
தித்தித்திட்டாள்
திளைத்திடுவேன் கண்ணே

எழுதியவர் : அருண் (26-Feb-19, 2:17 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 94

மேலே