எனக்கு நீ எந்நாளும் சீதை

படித்ததில்லை நானும் கீதை
எனக்கு நீ எந்நாளும் சீதை
பக்கம் நீ இருந்தால் பேதை
தேவையில்லை எனக்கந்த போதை

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (26-Feb-19, 2:01 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 133

மேலே