வீர தமிழன்........
காதலும் வீரமுமாய் ஈழத்தில் வாழ்ந்த தமிழன்
ஈகையும் நட்பையும் இருகண்களாக கொண்டவன்
பகைவனையும் மன்னித்து நட்பாகிய நாகரீகன்
இயர்கையோடு இணைந்து வாழ கட்றவன் - அவன்
முட்கம்பிக்கு நடுவில் இன்று முடமாகிபோணன்
மனித நேய அமைப்புகலே ! வல்லரசு நாடுகலே !
வாழ வழி கேட்கவில்லை போராட ஒரு வாய்பு
கேட்கின்றோம் -தமிழனின் வீரம் விலை போக வில்லை........