தன் நீருக்கான போராட்டம்

தாகம் தீரக்கும்
தண்ணீர் மறுக்க

தீர்த்த தீர்மானம்
திரிசங்காய்

தூவானம் பொய்த்த
துன்பம் தொடர

தேவைக்கு தேட
தென்படல் இன்றி

தையல் இடையில்
காலிகுடம்

தோதின்றி தேடல்
தொடர

தன் நீருக்கு
இங்கே போராட்டம்

தண்ணீருக்கு
போராட்டமாய்

எழுதியவர் : நா.சேகர் (1-Mar-19, 9:59 am)
பார்வை : 452

மேலே