காதல் நாட் குறிப்பு

என்
நாட் குறிப்பில் ஒரு பக்கம் இல்லை
ஏன் எனில்
அன்று மட்டும்
நீ என் பக்கம் இல்லை

எழுதியவர் : சூர்யகாந்தி (1-Sep-11, 11:17 am)
சேர்த்தது : mravi
பார்வை : 312

மேலே