பிள்ளையார் சதுர்த்தியும் அன்ன ஹசாரேயும்
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
நாலும் கலந்து நான் உனக்குத் "தருவேன்",
கோலத் துங்கக் கரிமுகத்து கணபதியே
சங்கத் தமிழ் மூன்றும் "தா!",
என்று கேட்கும் நாட்டிலே
லஞ்சத்தை ஒழிக்க
உண்ணா விரதமாம்
அண்ணா ஹசாரேக்களே
வேறு காரணத்துக்கு போராடுங்கள்