என் கள்ளியே

என் ஆயுள் முழுசா
உன் வச்சு பாக்க
என் மனசுக்குள்ள
நான் ஏங்கா!!!!
உன் மனசு
என்ன சொல்லுமோடி
நான் ஆயுள் முழுசா
உன்னை வச்சுக்
குழந்தைப் போல பாக்கவா
இல்லை என்
ஆயுசை முடுச்சுட்டு
போகவா!!!
பதில்
சொல்லுடி என்
கள்ளியே!!!!!!!

எழுதியவர் : சிவா பாலா (3-Mar-19, 12:39 pm)
சேர்த்தது : சிவா பாலா
பார்வை : 203

மேலே