ஓய்வின் நகைச்சுவை 115 80ஆம் கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜா லவ் மேரேஜா

ஓய்வின் நகைச்சுவை: 115 " 80ஆம் கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜா லவ் மேரேஜா?"

மனைவி: ஏன்னா லக்ஷ்மி கேட்கிறா நம்ம 80ஆம் கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜா லவ் மேரேஜா?

கணவன்: என்னடி உளறுறே?

மனைவி: இல்லே அவ சொல்றா இப்போ இருக்கிற ஸ்டேட்ஸ்லே நான் தெற்கேயும் நீங்க கிழக்கியேலும் பார்த்துண்டு லைப் 80 வர கழிஞ்சுதுனா அது அரேஞ்சுடு மேரேஜ். போஸ் புக்கில் பிரின்ட் ரேகிற்ஸ்ட் கொடுத்து நாம போட்டோ, வீடியோ அனுப்பி பேசிண்டுருந்தா அது சில நேரம் லவ் மேரேஜ் போய் முடிஞ்சாலும் முடியுமாம்.

கணவன்: (தன்னக்குள்) போஸ் புக்கில் என் பிரின்ட் யாருன்னு பார்க்கிற ஐடியாவா? நடக்காது மகளே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (3-Mar-19, 4:28 pm)
பார்வை : 132

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே