செட்டப்
கட்சி செயலாளர் : தலைவரே ....ரெண்டு பொதுத்தேர்தல்ல நல்ல படியா ஜேய்ச்சி நம்ம தொகுதியில
செல்வாக்க காப்பாத்திட்டீங்க ....வரப்போகும் தேர்தல்யும் நீங்க நில்லுங்க .....நாலாவது
தேர்தல்ல வேணூமனா நா நிக்கர .......
தலைவர் : எதுக்கும் பயப்படாத ....நா பாத்துக்கரன் ....இந்த தடவ நீ நிக்கனும்...போன தேர்தல் நா உனக்கு
கொடுத்த வாக்குறுதிய நா இன்னும் மறக்கல ........
கட்சி செயலாளர் : அதுக்கென்னு நா அடம் பிடிக்க மாட்டன் ....இன்னும் ஒரு தடவ நீங்க ஜெயிச்சா உங்க
ஆட்சி காலத்தல இன்னும் கொஞ்ஜம் சேத்து வெச்சிக்கிட்டா சவுரியமா போவும் ....தேர்தல்ல
நிக்கரத்துக்கு செட்டப் ரெடியாக்க பிறகு யாருகிட்டயும் கை நீட்டவேண்டாம்னு நெனெக்கரன் .....