விபரீதம்
ஆபீஸ் பீயுன் : மானேஜர் சார் .......நீங்க இல்லாத நேரத்ல குமாஸ்தா ரகுராமன் அவரோட வேலைய என்ன
செய்ய சொல்லராரு ........வருச கடைசில சம்பளத்த ஏத்தியும் அவரோட அசிஸ்டனா என்ன
ஆக்க போரன்னாரு !
மானேஜர் : சம்பளத்தோட பதவி உயர்வு கூட தற்ரானா ...ரகுராமன் !
ஆபீஸ் பீயுன் : அதனால தான் சார் உங்ககிட்ட சொல்லரன் ......
மானேஜர் : அப்படினா ....இனிமேல சம்பளத்த ரகுராமகிட்ட வாங்கிக்கோ ........