டாக்டர்
பாடல் ஆசிரியர் : டாக்டர் ......பாடகர்க்கு நல்ல மருந்தா கொடுத்து மறுபடியும் பாடவெச்சுடுங்க ....
டாக்டர் : அந்த ஆளு ஓய்வு எடுக்க வந்ததா சொல்லிட்டு ...உன்னோட நச்சரிப்பு தாங்கமுடிலன்னா !
பாடல் ஆசிரியர் : ????????????
___________________________________________________________________________________________________________
நோயாளி : டாக்டர் .....தூக்க மாத்திரய சாப்பிடரத்துக்கு முன்னால சாப்பிடனமா அல்லது சாப்பிட்ட பிறகு
சாப்பிடனமா ..............
டாக்டர் : காலையில எழுந்து பசியாரிட்டு மூனு வேளைக்கு கொடுத்த மாத்தரய ஒரே தடவி சாப்பிட்டு
படுத்திடு ...அது போதும் .... தூக்கம் உன்ன தூக்கீகிட்டு போயிடும் !
____________________________________________________________________________________________________
டாக்டர் : நேர்ஸ் ...... அந்த குளிர்பதன பெட்டில இருக்கும் மருந்தை எடுத்து அந்த ஆஸ்துமா நோயாளிக்கு
கொடுங்க .......
நேர்ஸ் : டாக்டர் ....இது உங்களுக்கே அடுக்குமா .....ஆஸ்துமா நோயாளிக்கு குளிரா கொடுக்க கூடான்னு
நீங்க தான சொன்னீங்க ......செத்துபோனா யாரு பதில் சொல்லரது !