ஏன் படைத்தேனோ மனிதரை

பெருமாள் கோயில் அது
வழக்கம்போல் கோயிலைத்
திறந்த அர்ச்சகர் விளக்கேற்றி
மாலை சாற்றி கொஞ்சம் வெளியே
வர எத்தனிக்க திடீரென்று அசரீறுபோல்
ஓர் சப்தம் ……. திரும்பிப்பார்த்து அர்ச்சகர்
சிலையானார்…….அங்கு பெருமாள்
கற்சிலையின் கண்கள் திறந்திருக்க
வாய்திறந்து பெருமாள் சிரித்தார்

அசர்ந்துபோன அர்ச்சகர் 'ஏன் சிரிக்கிறாய்
எம்பெருமானே என்று கேட்க, பெருமாள்
'ஏன் மனிதனைப் படைத்தேன் நான்……
என்று யோசித்தேன் , சிரிப்பு
வந்ததென்றார் ….பெருமாள்

இப்போது நிசப்தம் நிலவியது
மீண்டும் silaiyaiparkindraar அர்ச்சகர்
அது இப்போது வெறும்
கற்சிலையாய் எப்போதும்போல்
காட்சி தந்தது ……...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Mar-19, 3:57 pm)
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே