அலங் கோலம்

காதல் புள்ளி
வைத்து விட்டேன்.
கோலமாக்குகுவதும் - அலங்
கோலமாக்குவதும்
உன் கையில்....

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (4-Mar-19, 5:21 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 62

மேலே