ஆமையாய்

ஒற்றுமையை உடைத்து
உட்புகுந்து குழப்பி,
ஓட்டுபெறும் வித்தை-
நாட்டு அரசியல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Mar-19, 5:37 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 283

மேலே