தென்றல் உனது வரவில்
தென்றல் தவழும் குழலினில் தேனிசை
தென்றல் தழுவும் குழலினில் மல்லிகை
தென்றல் வருடிட தேமல ராய்க்கவிதை
தென்றல் உனதுவர வில் !
தென்றல் தவழும் குழலினில் தேனிசை
தென்றல் தழுவும் குழலினில் மல்லிகை
தென்றல் வருடிட தேமல ராய்க்கவிதை
தென்றல் உனதுவர வில் !