ஐயோ

யாராவது பாத்தா
ஐயோ
இரு இரு அந்தப்
பக்கம் போகாத
ஐயோ எங்க அப்பா
ஏன்டா இப்படி
ஐயோ
சரி சரி வாடா
எங்க
அப்பா போயிட்டார்..,
ஐயோ நான்
காதலிப்பதும் போதும்
இப்படி பயந்து
சாவதும் போதும்
யாராவது பாத்தா
ஐயோ
இரு இரு அந்தப்
பக்கம் போகாத
ஐயோ எங்க அப்பா
ஏன்டா இப்படி
ஐயோ
சரி சரி வாடா
எங்க
அப்பா போயிட்டார்..,
ஐயோ நான்
காதலிப்பதும் போதும்
இப்படி பயந்து
சாவதும் போதும்