பூமிக்கு வந்த நிலவிவள்

விண்ணோடு வெண் முகிலொடு விளையாடுதோ
வானில் நிலவென் றால் இங்கு மண்ணில் இவள்
மலர்ச்சோலையில் மலரோடு விளையாடி மலர்
வாசமெல்லாம் ஏந்தி வீசும் தென்றல் துணை
ஏந்தி என்னோடு விளையாடவந்த நான் கண்ட
மண்ணில் உதித்த மங்கையிவள் பூமிக்குவந்த
நிலவல்லவோ என்றே நினைத்தேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Mar-19, 11:45 am)
பார்வை : 282

மேலே