ஜனநாயகம்

பத்து கட்சிகள் ஒன்று சேர்ந்து
ஜெயித்தாலும்
ஐந்து ஆண்டுகள்
ஆள உரிமை

தேர்தல்

பக்கத்தில் இருப்பவனை
எட்டிப்பார்த்தால்
ஐந்து ஆண்டுகள்
தேர்வெழுதத் தடை

இது தேர்வு


என்ன ஜனநாயகம்
.. க.செல்வராசு

எழுதியவர் : க.செல்வராசு (11-Mar-19, 2:13 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : jananayagam
பார்வை : 82

மேலே