கன்னி பெண்

சிறு வயதில் காதல் தைத்து

பெறு வயது வரை காதலித்து

அவள் காதலன் வருகைக்கு

முகம் சுருங்கியும் , கால்கள் தள்ளாடியும்

காத்து இருக்கிறாளாம்

இந்த கன்னி கழியாதவள்

எழுதியவர் : கவி மணியன் (2-Sep-11, 1:49 pm)
சேர்த்தது : maniyan
Tanglish : kanni pen
பார்வை : 607

மேலே