கிராமத்து காதல்

உன்னை அள்ளிய
என் கைகளில்
மஞ்சளும் மருதாணியும்
சேர்ந்து காதலும்
ஒட்டிக்கொண்டது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (17-Mar-19, 12:46 am)
Tanglish : kiramaththu kaadhal
பார்வை : 113

மேலே