காதலாய் கவிதையாய்

நீ கவிதையாய்
இருக்கிறாய்
என் கவிதைகளிலும்
இருக்கிறாய்...
நீ அழகாய் இருக்கிறாய்
என்னை கவரும் அனைத்து
அழகுகளிலும் இருக்கிறாய்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (17-Mar-19, 1:00 am)
பார்வை : 264

மேலே