ஒற்றுமை
தனி தனியாக
வெட்டப்பட்ட பின்னால்
சேர்ந்த்திருத்தலில்
என்ன பயன்
தற்பெருமை பொறாமை
விட்டொழிப்போம்
தனித்துவமாய் வாழ்வோம்
தனித்தனியாக அல்ல
சேர்ந்து
ஒன்றுபட்டு இருப்போம்
என்றும் நாம் சகோதரராக
உலகே வியந்துநோக்க
உயர்வோம் நல் தமிழ் வெளிச்சாமாக