காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணில்லாக் காதல்
சாதி மதம் பார்க்காதாம்
ஏற்றத்தாழ்வு காணாதாம்
தேசம் மொழி கடந்ததாம்
பெருமைப் பட்டுக்
கொண்ட மனிதம்
ஏளனமாய் சிரித்தது
யாக்கைகள் கடந்து
அவளு(னு)க்காய் மலர்ந்த
இவள்(ன்) காதல் கண்டு!
ஆம் காதல்
ஆண்மைக்கும்
பெண்மைக்கும்
ஆனதன்றோ!
கண்ணில்லாக் காதல்
சாதி மதம் பார்க்காதாம்
ஏற்றத்தாழ்வு காணாதாம்
தேசம் மொழி கடந்ததாம்
பெருமைப் பட்டுக்
கொண்ட மனிதம்
ஏளனமாய் சிரித்தது
யாக்கைகள் கடந்து
அவளு(னு)க்காய் மலர்ந்த
இவள்(ன்) காதல் கண்டு!
ஆம் காதல்
ஆண்மைக்கும்
பெண்மைக்கும்
ஆனதன்றோ!