வாழ்க்கை ஒரு வட்டம்

பள்ளிப் பருவத்தில்
பள்ளிக்குள்ளிருந்து
வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தவன் ...
இன்று
பள்ளிக்கு வெளியிலிருந்து
பள்ளி வாயிலையே பார்த்துக்கொண்டிருக்கிறான்...

எழுதியவர் : வருண் மகிழன் (20-Mar-19, 3:24 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 233

மேலே