முரண்

அனுபவக் கண்ணாடியில்
ஆடையின்றி தெரிகிறேன் ...
அன்புக் கண்ணாடியில்
ஆபரணங்களுடன் ஜொலிக்கிறேன் ...

எழுதியவர் : வருண் மகிழன் (20-Mar-19, 3:02 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : muran
பார்வை : 85

மேலே