ஒளிந்து

ஒளிந்து விளையாடும்
சுட்டிக்குழந்தையாய்

பட்டென்று என் மனக்கதவை
திறந்து

சட்டென்று ஒளிந்து கொண்டாய்

கப்பென்று மூடிக்கொண்டேன் என்
மனக்கதவை

நீவெளியேறிவிடக் கூடதென்று..,

எழுதியவர் : நா.சேகர் (21-Mar-19, 5:40 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : olinthu
பார்வை : 98

மேலே