என்னவள்_அழகி

#அந்த_வெண்மேகம்
#வெட்கம்_கொள்கிறது
#நீலவானமும்_கருமையாகிறது
#இடியும்_இடறிப்போகிறது
#இருளும்_விலகிக்கொள்கிறது
#நிலவென_நீ_ஒளி_வீச
#சுடேரென_சுட்டெரிக்கிறாள்
#சுட்டுவிழி_பார்வையிலே
#காகித_சாம்பலாய்_எரிந்து
#பறக்கிறேன்_என்னவளே
#உன்னில்_கரைந்திட
#மோட்சம்_வேண்டுமடி
#உன்_மோகதாக_முத்தத்தால்

#என்னவள்_அழகி ...

இரவு வணக்கம் ...

எழுதியவர் : சிவா பாலா (21-Mar-19, 11:24 pm)
சேர்த்தது : சிவா பாலா
பார்வை : 381
மேலே