அழகின் ஆழம்

முதல் நாள் உன்னழகில் மூழ்கி கரையேற தவித்தவன்,
இன்றளவும் தவிக்கிறேனடி.!
உன் அழகின் ஆழம் அதிசயமடி!!
உன் அழகின் ஆழ்கடல் மூழ்கி முத்தெடுக்க ஆசையடி அன்பே!!!

எழுதியவர் : சகா (22-Mar-19, 1:33 pm)
சேர்த்தது : சகா
Tanglish : azhakin aazham
பார்வை : 296
மேலே