என்னவளே❤

தேவதை இருப்பது
உன்மையா
பொய்யா
என்பது
எனக்கு
தெரியாது
ஆனால்
என் கண்ணிற்கு
தெரிந்த தேவதை
நீ மட்டுமே
#என்னவளே❤

எழுதியவர் : வினோத் குமார் தி (22-Mar-19, 2:39 pm)
சேர்த்தது : வினோத் குமார் தி
பார்வை : 12177

மேலே