விருந்தோம்பல்

திணைகள் இல்லா
பெருநகர் பகுதியில்
எட்டி நின்று
விரத்தியோடு
வெளி ஏறுகிறது
விருந்தோம்பல்!!!!!!!!

எழுதியவர் : வினோத் குமார் தி (23-Mar-19, 11:24 am)
சேர்த்தது : வினோத் குமார் தி
Tanglish : virunthombal
பார்வை : 2787

மேலே