வரிசையில்

உயிர் துளிதான் கருவறையில்

உயிர் மூச்சு வெட்டவெளியில்

வெற்று உடல் கல்லறையில்

இதையுணரா மனதில்

கற்பனைகள் எளிதில்

கலந்துபோன உலகில்

நீயும் நானும் வரிசையில்

எழுதியவர் : நா.சேகர் (23-Mar-19, 11:23 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : varisaiyil
பார்வை : 136

மேலே