காடு கொண்டு போகும்வரை

காடு கொண்டு போகும்வரை
***********************************************
ஆடுண்பார் மாடுஉண்பார் முனியனுக்கு படையலிட்டு
போடும்மது தாலாட்ட தேடுவரே மங்கையரை
மாடுகொண்டார் மாண்பதனை மனதேற்றி போற்றாது
காடுகொண்டு போகும்வரை ஆர்ப்பரிப்பார் அகம்தெளியாரே !

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Mar-19, 12:36 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 105

மேலே