நேரம்
என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்
சரியாக ஆறே காலுக்கு
இரண்டு நிமிடங்கள் இருந்தன
அவன் கைக்கடிகாரத்தில் ஐந்து நிமிடங்கள்
ஆறே கால் பேருந்து புறப்பட்டுச் சென்றிருந்தது
சரியான நேரத்திற்கு
என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்
சரியாக ஆறே காலுக்கு
இரண்டு நிமிடங்கள் இருந்தன
அவன் கைக்கடிகாரத்தில் ஐந்து நிமிடங்கள்
ஆறே கால் பேருந்து புறப்பட்டுச் சென்றிருந்தது
சரியான நேரத்திற்கு