பயத்தில்…

பயந்து நடுங்குகிறது
புல்லில் பனித்துளி-
வருகிறான் பகலவன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Mar-19, 7:23 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே