நிலவொன்று தரையில் வந்ததே

நிலவொன்று தரையில் வந்ததே
நினைவெல்லாம் நிஜமாய் தந்ததே
என் நெஞ்சம் உன் பெயர் சொல்லுதே
வா வா பெண்ணே

இரவெல்லாம் உறக்கம் இல்லை
நான் இதழ் தேடும் காதல் பிள்ளை
நீ இன்றி நானும் இல்லை
வா வா பெண்ணே

பாதைகள் கடந்திட உன் பார்வைகள் வேண்டுமே
பாவம் நான் புலம்புறேன் உன் தரிசனம் வேண்டுமே

இமை மூடி என்னை கொள்ளாதே
இவன் யாரோ என்று சொல்லாதே
நீ இன்றி நானும் இல்லையடி
வா வா பெண்ணே

BY ABCK DGS

எழுதியவர் : (26-Mar-19, 11:46 am)
பார்வை : 64

மேலே