முதல் முத்தம்

உன் கண்கள் என்ன
காந்தக் கடலா இல்லை
காற்றலையா
எவ்வாறீர்த்தாய் என்னை
சொல்லடி --- கள்ளியே
தாமரை தவிக்கிறது
உன் இதழ் வேண்டி
- என்னிடம்
பறிக்க வருகிறேன்
கண்களை மூடிக்கொள்
என் உதடுகள் பார்க்கும்
உன் வெட்க்கத்தை !!!----
துடிப்பதை நிறுத்திவிடு இதயமே
இல்லை இறந்துவிடுவேன்
துடிக்கும் அவள் இதயத்தால் !!!!!!

எழுதியவர் : கவிமாணவன் (27-Mar-19, 7:39 am)
சேர்த்தது : Kavimanavan
Tanglish : muthal mutham
பார்வை : 343

மேலே