இறகு

மயில் இறகு
வருடலாய்

உன் பார்வை
எனை வருட

காணாது போன
மாயம்

என் காதல்
நோய்!

எழுதியவர் : நா.சேகர் (29-Mar-19, 12:24 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : iragu
பார்வை : 126

மேலே