மெல்ல மடல்மூடும் தாமரையாள்

சுடர்விரிக்கும் செங்கதிர் நீள்கீழ்த் திசையில்
மடல்விரியும் தாமரை தண்பொழில் தன்னில்
குடதிசையில் செங்கதிரோன் சொல்லவிடை மெல்ல
மடல்மூடும் தாமரை யாள் !
சுடர்விரிக்கும் செங்கதிர் நீள்கீழ்த் திசையில்
மடல்விரியும் தாமரை தண்பொழில் தன்னில்
குடதிசையில் செங்கதிரோன் சொல்லவிடை மெல்ல
மடல்மூடும் தாமரை யாள் !