பொய்யரும்பி புத்தகமாய் பூத்தால் கவித்தோட்டம்

பூவரும்பி மொட்டாகி நன்மலரா னால்தோட்டம்
பொய்யரும்பி புத்தகமாய் பூத்தால் கவித்தோட்டம்
பொய்யுதிற்கும் தோட்டம் அரசியல்போ லிக்கூட்டம்
பொய்யினில் ஏமாறும் பாவம்மக் கள்கூட்டம்
மெய்பொய் அறிந்திடுமோட் சம் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-19, 8:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே