குழந்தை
என் கண்ணே
கரு விழி கயலே.....
மண்ணில் புதிதாய் உதித்த என் விண்மீனே
மழலையின் சத்தமே
தேன் அமிழ்தின் முத்தமே
விரல் பிடித்து வாராய் ...
கடல் அலை போல துள்ளி குதிக்க ...
பறவை போல வளம் வர
தென்றலாய் பூவோடு பேச
கற்பனையில் எட்டாத என் காவியமே
பிரம்மனும் உறைந்து போய் நின்ற என் ஓவியமே ........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

காடு காத்திடு...
மெய்யன் நடராஜ்
27-Mar-2025

நன்மதி வெண்பா...
Dr.V.K.Kanniappan
27-Mar-2025
