பகவத்கீதா வெண்பா பக்தியோகம் 6 சுலோகம் 12 13

12.
ஞானம் சிறப்பு பயிற்சி யினிலுமாம்
ஞானத் தினும்தியானம் கர்மப லத்தியாகம்
அஃதினும்மேல் சாந்தி தரும் !

13 .
எல்லா உயிரிடத் தும்பகை யற்றவனாய்
நல்நண்ப னாய்கருணை யோடகந்தை வன்மமதை
இல்சுக துக்கசம னாய்

-----கீதன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-19, 10:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே