வில்லங்கர்
வில்லங்கர் வர்றாரு.
@@@@
அங்க வர்ற பெரிய சாமி தாத்தாவையா வில்லங்கர்னு சொல்லற?
@@@@
ஆமாண்டா. சின்ன வயசிலிருந்து வில்லங்கமான வேலைகளைச் செய்து கலகமூட்டி கெடுதல் பண்ணறதே அவரது தொழில். ரொம்ப வயசானவர். அதான் மரியாதையா அவரை வில்லங்கர்னு சொல்லறேன்.
@@@@
கெட்டவங்களுக்கூட மரியாதை தர்றயே.