உண்மையை எழுதுவேன் பத்திரிகை

விழிகள் பேசும்போது
ஒலியின் பாஷை வேறு
விரல்கள் எழுதவில்லை
இனி விழிகள் எழுதும் பாரு

பேனாவின் அழுத்தம் போதாதென்றால்
போராளியின் வரிகள் போராடி தோற்கும்
போர்காலம் வந்தால் கூட போதாதென்று
இனியும் எழுதலாம் என பேனாவே கேட்கும்

உண்மையை உறக்கச்சொல்வேன்
உருவத்தை எழுத்தில் வரைவேன்
குழந்தைபோல் தவழ்ந்து எழுவேன்
நல் குறிப்புக்கள் படைத்து தருவேன்

பத்திரிகை என்பது என் பத்து கைவிரல் போலவே
ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்

BY ABDUL - DGS

எழுதியவர் : (8-Apr-19, 8:34 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 51

மேலே