அவள் பெயர்

என்னவள்
என்னிடம்
கெஞ்சிக் கேட்டும்
சொல்ல தயங்குகிறேன்
என் முதல் கவிதை
அவள் பெயர் என்பதை..

எழுதியவர் : சிவா பாலா (8-Apr-19, 10:10 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : aval peyar
பார்வை : 656

மேலே